new-delhi இந்திய இளைஞர்களுக்கு இப்போது தேவைப்படுவது அரசு - பொதுத்துறை வங்கிகளில் உண்மையான ஆட்சேர்ப்பு.... ஆட்சேர்ப்பு முகமைகளை மறுசீரமைப்பது அல்ல நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2020 அனைத்துத் துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்....